தமிழ் வேட்டை

நம்மைச் சுற்றிக் காணப்படும் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டி, பரிசுகளை வெல்லலாம்.

Logo 1
Logo 2

தமிழ் அநிதமும்
வாணி பிழைதிருத்தியும்

இணைந்து வழங்கும் பிழைகளை வேட்டையாடும் போட்டி. இது பிழையில்லாமல் தமிழைப் பயன்படுத்தும் பொருட்டு நம்மைச் சுற்றி ஊடகங்களில் காணப்படும் பிழைகளைச் சுட்டிக் காட்டி ஒரு விழிப்புணர்வை இணையவழியில் நிகழ்த்தும் போட்டி. பிழையின்றித் தமிழை எழுத விரும்பும் ஒவ்வொருவரும் இதில் கலந்து கொண்டு பிழைகளைச் சுட்டிக் காட்டி நல்ல தமிழை வளர்ப்போம்.

போட்டியின் விதிகள்

உதவிப்பக்கங்கள்

பரிசுகள்

போட்டி முடிவுகள்

பகிரலாம்; #tamilvettai

ஐயந்திரிபற இலக்கணம் கற்போம்
ஐப்பசி முழுக்கக் கற்பிப்போம்
Facebook Twitter Email