கிரந்தம் நீக்கி

கிரந்தம் கலந்த சொல்லைக் கொடுத்து கிரந்தம் நீக்கிக்கொள்க

விதிகள்
வகை
முதலில் ஒற்று
 • ஹ்->கி
  உ) ஹ்ரித்திக் ->கிரித்திக்
 • ஜ்->சு
  உ) ஜ்வாலை -> சுவாலை
 • ஷ் ->சி
  உ) ஷ்யாம் -> சியாம்
 • ஸ்வ->சுவ
  உ) ஸ்வாதி-> சுவாதி

 • ஸ்த->த, ஸ்க->க
  உ) ஸ்தபதி -> தபதி, ஸ்கந்தன்->கந்தன்

 • ஸ்⁠ர->சிர
  உ) ஸ்ரீராம்->சிரீராம்

 • ஸ்ட -> இசு
  உ) ஸ்டாலின் ->இசுட்டாலின்
 • முதலில் ஒற்றல்ல
 • ஏகாரத்தைத் தவிர மற்றவை உயிரெழுத்து
  உ) ஹனுமான்->அனுமான்,
  ஹீப்ரு - ஈப்ரு,
  ஹேமா-> கேமா
 • ஜ -> ச
  உ) ஜீவன் -> சீவன்
 • ஷ->ச
  உ) ஷாலினி -> சாலினி
 • ஸ->ச
  உ) ஸாயிரா -> சாயிரா
 • இடையில் ஒற்று
 • ஹ்->கு
  பஹ்ரைன் -> பகுரைன்,
  ரஹ்மான்->ரகுமான்
 • ஜ்->சு
  உ) தாஜ்மகால்->தாசுமகால்
 • ஷ்ட->ட்ட, ஷ்ண -> ட்ண
  உ) அஷ்டமி -> அட்டமி
  கிருஷ்ணன் ->கிருட்ணன்

 • ஷ்ய ->சிய
  உ) ரஷ்யா -> ரசியா
 • ஸ்வ->சுவ
  உ) ராமஸ்வாமி->ராமசுவாமி

 • ஸ்த->த்த
  உ) சாஸ்திரம்-> சாத்திரம், கிறிஸ்தவம் -> கிறித்தவம்

 • ஸ்⁠ர->சிர
  உ) நஸ்ரியா-> நசிரியா

 • ஸ்க->சுக்க
  உ) ஆஸ்கார்->ஆசுக்கார்

 • ஸ்ஸ->ச
  உ) அஸ்ஸாம் -> அசாம்

 • ஸ்ட->சுட்ட
  உ) அரிஸ்டாட்டில் -> அரிசுட்டாடில்

 • ஸ்->சு
  உ) உஸ்மான் -> உசுமான்
 • இடையில் ஒற்றல்ல
 • ஹ->க
  உ) அலஹாபாத் ->அலகாபாத்,
  ரோஹித் -> ரோகித்
 • ஜ -> ச
  உ) ராஜீவ் -> ராசீவ்
 • ஷ->ச
  உ) விஷால் -> விசால்
 • ஸ->ச
  உ) ஐஸக் -> ஐசக்
 • கடையில் ஒற்று
 • தவிர்த்தல்
  உ) அல்லாஹ்->அல்லா
 • ஜ்->சு
  உ) சூரஜ் -> சூரசு
 • ஷ் -> சு
  உ) ரமேஷ் ->ரமேசு
 • ஸ்->சு
  உ) ராமதாஸ்->ராமதாசு
 • கடையில் ஒற்றல்ல-
 • ஜ -> ச
  உ) ரோஜா-> ரோசா
 • ஷ->ச
  உ) ராஜபட்ஷ -> ராஜபட்ச
 • ஸ->ச
  உ)
 • Powered by MediaWiki
  Contact Us      Terms & Conditions