பிழையின்றி எழுதலாம்
தமிழில் எழுத்துப்பிழை, சந்திப்பிழை, தட்டுப்பிழை இன்றி அழகு தமிழில் ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதலாம்.
- ஊடகத்தினர்
- பத்திரிக்கையாளர்
- எழுத்தாளர்
- பதிப்பாளர்
- மொழிபெயர்ப்பாளர்
- ஆசிரியர்
- மாணவர்
- மேலும் பலர்
உங்கள் தளத்திலும் இணைக்கலாம்
உங்கள் வெளியீட்டு மென்பொருள்(CMS), கூகிள் குரோம் உலாவி, கூகிள் டாக்ஸ் என்று பல இடங்களில் வாணியைப் பயன்படுத்தலாம்.
சிறப்பம்சங்கள்
13 கோடி சொற்களைக் கணிக்கும் திறன்.
3000 ஆங்கிலத்திற்கிணையான தமிழ்ச் சொற்கள்
முழு நூல் மெய்ப்பு. குரல் உள்ளீடு