பிழை திருத்தி- மென்பொருள் பல்வேறு நவீன வசதிகளுடன் பிழைதிருத்தும் இடைமுகங்கள் உள்ளன. குரோம் நீடிப்பு வழியாக உங்கள் உலாவியிலேயே பிழை திருத்திக் கொள்ளலாம். உறுப்பினராக இணைந்து கொண்டு இவ்வசதிகளைப் பெறலாம்.
மெய்ப்புத் திருத்தம் - சேவை குறைவான செலவில் நவீன நுட்பம் கொண்டு உங்கள் நூல்களை மெய்ப்புத் திருத்தம்(proof reading) செய்ய கீழே உள்ள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

மின்னூலாக்கம்

பிடிஎப் வடிவிலோ அச்சு நூலையோ படவருடி, எழுத்தாக்கம் செய்து தருகிறோம். தொடர்பிற்கு: vaanieditor@gmail.com
மொழிக்கருவிகள்
கிரந்தம் கலவாமல் எழுத உதவும் - கிரந்த நீக்கி
தமிழ் எண்களைப் பிழை இல்லாமல் கற்க - எண் மாற்றி
தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்ள உதவும் -உரையாடி
மொழித் தரவுகள்
வாணி மொழிக் குழுவினர் மூலம் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட மொழித் தரவுகள்Powered by MediaWiki
Contact Us      Terms & Conditions