எண் மாற்றி

எண் குறியீடுகளைக் கொடுத்துத் தமிழ்ச் சொற்களாகப் பெறலாம்

அரபு எண்கள் சொற்களில் தமிழ் எண்கள். (பிரித்தெழுதுக:) குறியீட்டில் தமிழ் எண்கள் தமிழில் அரபு எண்

அட்டவணை உருவாக்கி:
அரபு எண்தமிழ் எண்தமிழ் வழக்குபேச்சு வழக்கு(பிழை)
1ஒன்று, ஒரு, ஓர்ஒன்ணு
2இரண்டு, இரு, ஈர்ரெண்டு, ரெண்டு
3மூன்றுமூன்னு
4நான்குநாலு
5ஐந்துஅஞ்சு
6ஆறுஆரு
7ஏழுஏலு
8எட்டு
9ஒன்பதுஒம்பது
10பத்து
11௰௧பதினொன்று, பதினொரு, பதினோர்பதினொன்னு
12௰௨பன்னிரண்டு, பன்னிருபனிரெண்டு, பனிரண்டு
13௰௩பதின்மூன்றுபதிமூன்று, பதிமூன்னு
14௰௪பதினான்குபதிநான்கு, பதிநாலு
15௰௫பதினைந்துபதினஞ்சு
16௰௬பதினாறுபதினாரு
17௰௭பதினேழுபதினேலு
18௰௮பதினெட்டு
19௰௯பத்தொன்பதுபத்தொம்பது, பத்தொம்பது
20௨௰இருபதுஇருவது
21௨௰௧இருபத்தொன்று, இருபத்தோர், இருபத்தொருஇருபத்தி ஒன்று, இருவத்தொன்னு
22௨௰௨இருபத்திரண்டுஇருபத்தி இரண்டு, இருவத்திரண்டு
23௨௰௩இருபத்துமூன்றுஇருபத்தி மூன்று, இருவத்திமூன்னு
24௨௰௪இருபத்துநான்குஇருபத்தி நான்கு, இருவத்திநாலு
25௨௰௫இருபத்தைந்துஇருபத்தி ஐந்து, இருவத்தஞ்சு
26௨௰௬இருபத்தாறுஇருபத்தியாறு, இருவத்தாறு
27௨௰௭இருபத்தேழுஇருபத்தியேழு, இருவத்தேழு
28௨௰௮இருபத்தெட்டுஇருபத்தியெட்டு, இருவத்தெட்டு
29௨௰௯இருபத்தொன்பதுஇருபத்தி ஒன்பது, இருவத்தொம்பது
30௩௰முப்பது
31௩௰௧முப்பத்தொன்று, முப்பத்தொரு, முப்பத்தோர்முப்பத்தி ஒன்று, முப்பத்தொன்னு
32௩௰௨முப்பத்திரண்டுமுப்பத்தி இரண்டு
33௩௰௩முப்பத்துமூன்றுமுப்பத்தி மூன்று, முப்பத்திமூன்னு
34௩௰௪முப்பத்துநான்குமுப்பத்தி நான்கு, முப்பத்திநாலு
35௩௰௫முப்பத்தைந்துமுப்பத்தி ஐந்து, முப்பத்தஞ்சு
36௩௰௬முப்பத்தாறுமுப்பத்தி ஆறு
37௩௰௭முப்பத்தேழுமுப்பத்தி ஏழு
38௩௰௮முப்பத்தெட்டுமுப்பத்தி எட்டு
39௩௰௯முப்பத்தொன்பதுமுப்பத்தி ஒன்பது, முப்பத்தொம்பது
40௪௰நாற்பதுநாப்பது
41௪௰௧நாற்பத்தொன்றுநாற்பத்தி ஒன்று, நாப்பத்தொன்னு
42௪௰௨நாற்பத்திரண்டுநாற்பத்தி இரண்டு, நாப்பத்திரண்டு
43௪௰௩நாற்பத்துமூன்றுநாற்பத்தி மூன்று, நாப்பத்திமூன்னு
44௪௰௪நாற்பத்துநான்குநாற்பத்தி நான்கு, நாப்பத்திநாலு
45௪௰௫நாற்பத்தைந்துநாற்பத்தி ஐந்து, நாப்பத்தஞ்சு
46௪௰௬நாற்பத்தாறுநாற்பத்தி ஆறு, நாப்பத்தாறு
47௪௰௭நாற்பத்தேழுநாற்பத்தி ஏழு, நாப்பத்தேழு
48௪௰௮நாற்பத்தெட்டுநாற்பத்தி எட்டு, நாப்பத்தெட்டு
49௪௰௯நாற்பத்தொன்பதுநாற்பத்தி ஒன்பது, நாப்பத்தொம்பது
50௫௰ஐம்பதுஅம்பது
60௬௰அறுபதுஅறுவது
70௭௰எழுபதுஎழுவது
80௮௰எண்பதுஎம்பது
90௯௰தொண்ணூறு
100நூறு
101௱௧நூற்றொன்றுநூற்றியொன்று
102௱௨நூற்றிரண்டுநூத்தியிரண்டு, நூற்றியிரண்டு
110௱௰நூற்றுப்பத்துநூற்றிபத்து
120௱௨௰நூற்றிருபதுநூற்றியிருபது
130௱௩௰நூற்றுமுப்பது
140௱௪௰நூற்றுநாற்பதுநூற்றிநாற்பது
150௱௫௰நூற்றைம்பதுநூற்றியைம்பது
200௨௱இருநூறு
300௩௱முன்னூறு
400௪௱நானூறு
500௫௱ஐந்நூறுஐநூறு
600௬௱அறுநூறுஅறநூறு
610௬௱௰அறுநூற்றுப்பத்துஅறநூற்றி பத்து
1000ஆயிரம்
10000௰௲பத்தாயிரம், பதினாயிரம்
11000௰௧௲பதினொன்றாயிரம், பதினோராயிரம்
999000௯௱௯௰௯௲தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆயிரம்
Powered by MediaWiki
Contact Us      Terms & Conditions